உலக ஊடக சுதந்திர தினம்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) இன்று உலக ஊடக சுதந்திர தினம் (03) உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் பெரும் மனிதப்ரேவலம் நடந்தேறிய இலங்கைத் தீவிலும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைந்து இன்று உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் மே மாதம் மூன்றாம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக … Continue reading உலக ஊடக சுதந்திர தினம்